வம்பன்
Appearance
பொருள்
வம்பன்(பெ)
- பயனற்றவன், உதவாக்கரை
- வம்பனாய்த் திரிவேனை (திருவாச. 42, 9)
- வம்பளப்பவன்
- துட்டன், துஷ்டன்
- சோரபுத்திரன்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- worthless person
- gossip-monger
- mischievous, wanton person
- Illegitimate son
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +