தண்ணம்
Appearance
பொருள்
தண்ணம் (பெ)
- ஒருதலைப் பறை; பறை
- பெரும்பொருள் வைத்தீர், வழங்குமின், நாளைத்
- தழீஇம் தழீஇம் தண்ணம் படும் (நாலடி 6)
- மழு
- குளிர்ச்சி
- தண்ணநின் றுதவலினிறைமதி யாகி (கல்லா. 48, 2)
- காடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- .
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தண்ணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +