தண்ணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தண்ணம் (பெ)

  1. ஒருதலைப் பறை; பறை
    பெரும்பொருள் வைத்தீர், வழங்குமின், நாளைத்
    தழீஇம் தழீஇம் தண்ணம் படும் (நாலடி 6)
  2. மழு
  3. குளிர்ச்சி
    தண்ணநின் றுதவலினிறைமதி யாகி (கல்லா. 48, 2)
  4. காடு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. drum with one head, used at funerals; drum in general
  2. battle axe
  3. coldness, coolness
  4. forest
விளக்கம்
பயன்பாடு
  • .

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தண்ணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

தண், தண்மை, தண்ணீர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தண்ணம்&oldid=1061829" இலிருந்து மீள்விக்கப்பட்டது