கப்பணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கப்பணம்(பெ)

  1. கைவேல்
  2. ஆனைநெருஞ்சி (பெருநெருஞ்சி) முள் போல இரும்பால் செய்த கருவி
    கப்பணஞ் சிதறினான் (சீவக. 285).
  3. ஒரு கழுத்தணி
  4. அரிகண்டம்
  5. காப்புநாண்
  6. கொச்சைக்கயிறு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. javelin
  2. small caltrop
  3. s kind of necklace; gold collar
  4. iron collar for the neck worn by religious mendicants
  5. saffron cord around the wrist worn, as an amulet or as preliminary to the performance of a ceremony
  6. fibre rope
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கப்பணம் கால்களைப் பொதுக்கும்படி (மதுரைக். 598, உரை).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கப்பணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கைவேல், வாள், ஈட்டி, ஆனைநெருஞ்சி, கற்பணம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கப்பணம்&oldid=1039217" இலிருந்து மீள்விக்கப்பட்டது