உள்ளடக்கத்துக்குச் செல்

சுக்கிரதசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சுக்கிரதசை(பெ)

  1. (சோதிடத்தில்) ஒருவருடைய ராசியில் நற்பலனை அளிப்பதாக நம்பப்படும் சுக்கிரனுக்கு உரிய இருபதாண்டு ஆட்சிக் காலம்
  2. நற்காலம்; யோககாலம். அவனுக்கு இப்போதுசுக்கிரதசை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. (Astrol.) the period of 20 years in which Venus exercises its influence
  2. period of great prosperity (Colloq.)
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுக்கிரதசை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சோதிடம், சுக்கிரன், சனிதிசை

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுக்கிரதசை&oldid=1049862" இலிருந்து மீள்விக்கப்பட்டது