சுக்கிரதசை
Appearance
பொருள்
சுக்கிரதசை(பெ)
- (சோதிடத்தில்) ஒருவருடைய ராசியில் நற்பலனை அளிப்பதாக நம்பப்படும் சுக்கிரனுக்கு உரிய இருபதாண்டு ஆட்சிக் காலம்
- நற்காலம்; யோககாலம். அவனுக்கு இப்போதுசுக்கிரதசை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- (Astrol.) the period of 20 years in which Venus exercises its influence
- period of great prosperity (Colloq.)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சுக்கிரதசை--- DDSA பதிப்பு + வின்சுலோ +