மாமூல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாமூல்(பெ)

  1. வழக்கம்
  2. லஞ்சம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. established custom or usage
  2. bribe
விளக்கம்
பயன்பாடு
  • மாமூல்படி, மாமூல் பிரகாரம் - in the usual manner

(இலக்கியப் பயன்பாடு)

  • வழக்கமான மாமூல் கொடுத்து விட்டால் யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள்

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மாமூல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வழக்கம் - லஞ்சம் - பழக்கம் - மரபு - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாமூல்&oldid=1987549" இலிருந்து மீள்விக்கப்பட்டது