மனக்கண்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மனக்கண்(பெ)
- மனமாகிய கண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஓரு படைப்பாளன், தன் சிந்தனையில் தோன்றும் காட்சிகளைப் படிப்பவர்களின் மனக்கண் முன்பே கொண்டுவரும் உத்திதான் வருணனை முறை. (சங்க இலக்கியங்களில் வருணனைகள், தமிழ்மணி, 13 மார்ச் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மனக்கண்--- DDSA பதிப்பு + வின்சுலோ +