உள்ளடக்கத்துக்குச் செல்

பாசண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பாசண்டி(பெ)

  1. புறச்சமயி; பாசண்டன்
    பழுதாகும் பாசண்டியார்க்கு (அறநெறி. 17).
  2. துராசாரமுள்ளவன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. heretic
  2. person of heterodox conduct
விளக்கம்
பயன்பாடு
  • திருவள்ளுவர் உருவத்தைப் பொற்காசில் பொறித்து வெளியிடும் அளவிற்கு திருக்குறளை நேசித்தவர் எல்லிஸ். சென்னைப் பட்டிணத்தின் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்குவதற்காக 27 கிணறுகள் வெட்டுவித்து வார திதி, நக்ஷத்திர யோக கரணம் (பஞ்சாங்கம்) பார்த்துப் புண்யாஹவாசனம் செய்தவர் எல்லிஸ். (திருமலை நாயக்கர் அரண்மனைக் காட்சிக்கூடத்திலுள்ள கல்வெட்டு வாசகம்.) இப்படிப்பட்ட பாசண்டியை கால்டுவெல் போன்ற விசுவாசமான கிறிஸ்தவரால் எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்?(தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும், திண்ணை)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பாசண்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பாசண்டன், பாண்டி, பாசாங்கு, துராசாரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாசண்டி&oldid=1022759" இலிருந்து மீள்விக்கப்பட்டது