உள்ளடக்கத்துக்குச் செல்

வேதாகமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேதாகமம்(பெ)

  1. வேதமும் ஆகமமும்
    • வேதாகமங்கள் விரிப்போரும் (அருட்பா, i, நெஞ்சறி. 668).
  2. விவிலியம்; விவிலியநூல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. the Vedas and Agamas
  2. the Bible
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---வேதாகமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேதாகமம்&oldid=1127429" இலிருந்து மீள்விக்கப்பட்டது