உள்ளடக்கத்துக்குச் செல்

கொங்கணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கொங்கணி(பெ)

  1. மழையைத் தாங்க உடலிற் கவிக்கும் சம்பங்கூடை; கொங்காணி
  2. கொங்கணப் பகுதியைச் சேர்ந்தவர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. covering against rain, made of palm leaf, grass or reeds
  2. inhabitant of Konkan region
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கொங்கணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொங்கணி&oldid=1081604" இலிருந்து மீள்விக்கப்பட்டது