உள்ளடக்கத்துக்குச் செல்

கெழுதகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கெழுதகை(பெ)

  1. நெருங்கிய நட்பு
  2. உரிமை
கிள்ளி வளவனொடு கெழுதகை வேண்டி(மணி. 25, 14).
கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை (குறள், 808)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. intimacy
  2. attachment
  3. close friendship
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கெழுதகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கெழுவு - கெழுதகைமை - நட்பு - உரிமை

"https://ta.wiktionary.org/w/index.php?title=கெழுதகை&oldid=1986666" இலிருந்து மீள்விக்கப்பட்டது