உள்ளடக்கத்துக்குச் செல்

கெழுதகைமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கெழுதகைமை(பெ)

  1. உரிமை கொண்டு செய்யும் செயல்
கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை (குறள், 808)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. intimacy
  2. attachment
  3. close friendship
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கெழுதகைமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கெழுவு - கெழுதகை - நட்பு - உரிமை

"https://ta.wiktionary.org/w/index.php?title=கெழுதகைமை&oldid=1639782" இலிருந்து மீள்விக்கப்பட்டது