கெழுதகை
Appearance
பொருள்
கெழுதகை(பெ)
- கிள்ளி வளவனொடு கெழுதகை வேண்டி(மணி. 25, 14).
- கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை (குறள், 808)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கெழுதகை நண்பர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் திருக்குறளுக்கு உரை கண்டனர் என்று கேட்டு மகிழ்வெய்துகிறேன். (இந்த வாரம் கலாரசிகன், தமிழ்மணி, 09 அக் 2011
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கெழுதகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +