நொதுமல்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
நொதுமல்(பெ)
- அயல்
- உள்ளி நொதும லேர்புரை (நற்றிணை 11). விளக்கம்: உள்ளி நொதுமல் ஏர்பு உரை - அயலில் எழும் பழிச் சொல்லைக் கருதி
- உதாசீனம்
- பகை நொதுமல் நண்பென்னும் மூன்று பகுதியினும் (குறள், 12,அதி. அவ.).
- அன்பிலார் கூற்று
- நொதுமன் மொழியல் (அகநா. 39).
- மென்மை
- நொதுமல் பெற்றிடு நுண்டுகில் (கந்தபு. திருவி. 122).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- neighbourhood, vicinity
- indifference; neutrality
- word of an indifferent person
- smoothness, as of a fine cloth
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நொதுமல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +