நொதுமல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

நொதுமல்(பெ)

  1. அயல்
    • உள்ளி நொதும லேர்புரை (நற்றிணை 11). விளக்கம்: உள்ளி நொதுமல் ஏர்பு உரை - அயலில் எழும் பழிச் சொல்லைக் கருதி
  2. உதாசீனம்
    • பகை நொதுமல் நண்பென்னும் மூன்று பகுதியினும் (குறள், 12,அதி. அவ.).
  3. அன்பிலார் கூற்று
    • நொதுமன் மொழியல் (அகநா. 39).
  4. மென்மை
    • நொதுமல் பெற்றிடு நுண்டுகில் (கந்தபு. திருவி. 122).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. neighbourhood, vicinity
  2. indifference; neutrality
  3. word of an indifferent person
  4. smoothness, as of a fine cloth
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

ஆதாரங்கள் ---நொதுமல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நொதுமல்&oldid=1082582" இருந்து மீள்விக்கப்பட்டது