பாளையப்பட்டு
Appearance
பொருள்
பாளையப்பட்டு(பெ)
- அச்சத்தைத் தரும்) கடல்
- அரசனுக்குப் போரில் உதவவேண்டும் என்ற நிபந்தனையுடன் பாளையக்காரருக்கு விடப்பட்ட கிராமத் தொகுதி
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
- பேரரசு போனாலும் சிற்றரசு, பின்னர், ஜமீன்கள், பின்னர், பாளையப்பட்டுகள் இப்படி அதிகாரப் பீடங்கள் தொடர்ந்து வந்தன. (வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் 9, திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாளையப்பட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +