உள்ளடக்கத்துக்குச் செல்

அக்கினிமண்டலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)
அக்கினிமண்டலம்:
அடிவயிறு
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--अग्नि + मण्डल--அக்3நி + மண்ட3ல--மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • அக்கினிமண்டலம், பெயர்ச்சொல்.
  1. ஒரு யோக ஸ்தானம் (ஜீவோற்பத்.30.)
  2. சப்தமண்டலங்களுள் அக்கினிக் குரிய பிரதேசம் (சது.)
  3. அடி வயிறு (வை. மூ.)

விளக்கம்

[தொகு]
  • ...


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. fire-centre situated between water and earth in the region of agnimūlātāram,(அக்னிமூலாதாரம்) of great significance in Yōga practice
  2. The region of fire, one of capta- maṇṭalam---சப்தமண்டலம்
  3. lower abdomen


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கினிமண்டலம்&oldid=1898272" இலிருந்து மீள்விக்கப்பட்டது