உள்ளடக்கத்துக்குச் செல்

வெட்டெனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெட்டெனல்(பெ)

  1. கடுமைக்குறிப்பு; வெட்டை
    வெட்டெனப் பேசன்மின்(தேவா. 1241, 3).
  2. மௌனமாய் இசைதற் குறிப்பு; வெற்றெனல்
    ஆய்ச்சி . . . குறுங்கயிற்றாற்கட்ட வெட்டென் றிருந்தான் (திவ். பெரியதி.5, 9, 7).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. expression of harshness, violence, severity
  2. expression of giving consent by silence
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வெட்டெனல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வெட்டு - வெட்டை - வெட்டெனவு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெட்டெனல்&oldid=1014776" இலிருந்து மீள்விக்கப்பட்டது