வெட்டெனவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

வெட்டெனவு(பெ)

  1. கடுமை
  2. வன்மை
  3. வன்மையானது
    வெட்டெனவு மெத்தெனவைவெல்லாவாம் (மூதுரை, 33).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. harshness
  2. hardness
  3. that which is severe or hard
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வெட்டெனவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

வெட்டு - வெட்டை - வெட்டெனல் - வன்மை - மெத்தெனவு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெட்டெனவு&oldid=1014777" இருந்து மீள்விக்கப்பட்டது