வெட்டெனல்
Appearance
பொருள்
வெட்டெனல்(பெ)
- கடுமைக்குறிப்பு; வெட்டை
- வெட்டெனப் பேசன்மின்(தேவா. 1241, 3).
- மௌனமாய் இசைதற் குறிப்பு; வெற்றெனல்
- ஆய்ச்சி . . . குறுங்கயிற்றாற்கட்ட வெட்டென் றிருந்தான் (திவ். பெரியதி.5, 9, 7).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வெட்டெனல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +