பில்லை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பில்லை(பெ)
- மங்கலான மஞ்சள் நிறம்
- திரண்டுருண்டது
- வில்லை
- ஆணியின் திருகுவரை
- சேவகர் முதலியோர் தரிக்கும் வில்லை
- சதுர ஓடு
- தலையிலணிந்து கொள்ளும் அணி வகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- dull,yellowish colour
- that which is round, as a patch of sandal paste
- a tablet or tabloid
- nut of a screw
- badge, as of a peon
- square tile; Loc
- a head ornament
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---பில்லை--- DDSA பதிப்பு + வின்சுலோ +