pop
Appearance
(கோப்பு) |
பொருள்
pop (பெ)
- பரப்பிசை; வெகுவான மக்கள் இரசிக்கும் இசை; வெகுசன இசை
- (மக்காச்சோளம் முதலியன பொரிக்கும் போது போன்ற) 'பட்' எனச் சிறு ஒலியுடன் வெடிப்பு
- பொரிப்பொரிதல்
- சிறு வெடிப்பொலி
- சுடுகல வெடி
- ஒரு கோப்பை மது
விளக்கம்
- popular music என்பதன் குறுக்கம்
பயன்பாடு
- பொதுவாக பரப்பிசையாக கருதப்படும் ராக், ஜாஸ் போன்றவை ஒரு சமூகத்தின், கலாசாரத்தின் வேரிலிருந்து எழுந்து வந்தவை. (இசை, ராமச்சந்திர சர்மா, ஜெயமோகன்)
பொருள்
pop (வி)
- டப் என்பதுபோல் சிறு வெடியொலி எழுப்பு
- மக்காச்சோளம் பொரிக்கையில் போன்று வெடித்துத் திற; பொரிப்பொரி
- திடீரெனத் திற
- திடீரென நுழை; திடீரென வா
- துப்பாக்கியால் சுடு
- பிதுங்கு
விளக்கம்
பயன்பாடு
பொருள்
pop (உ)
- திடீர்
- எதிர்பாராத
விளக்கம்
பயன்பாடு
- pop quiz = திடீர் வினாடிவினா
- pop (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---pop--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
:popular music - classical music - country music - crack - #