உள்ளடக்கத்துக்குச் செல்

pop

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

(கோப்பு)
பொருள்

pop (பெ)

  1. பரப்பிசை; வெகுவான மக்கள் இரசிக்கும் இசை; வெகுசன இசை
  2. (மக்காச்சோளம் முதலியன பொரிக்கும் போது போன்ற) 'பட்' எனச் சிறு ஒலியுடன் வெடிப்பு
  3. பொரிப்பொரிதல்
  4. சிறு வெடிப்பொலி
  5. சுடுகல வெடி
  6. ஒரு கோப்பை மது
விளக்கம்
பயன்பாடு

பொருள்

pop (வி)

  1. டப் என்பதுபோல் சிறு வெடியொலி எழுப்பு
  2. மக்காச்சோளம் பொரிக்கையில் போன்று வெடித்துத் திற; பொரிப்பொரி
  3. திடீரெனத் திற
  4. திடீரென நுழை; திடீரென வா
  5. துப்பாக்கியால் சுடு
  6. பிதுங்கு
விளக்கம்
பயன்பாடு

பொருள்

pop ()

  1. திடீர்
  2. எதிர்பாராத
விளக்கம்
பயன்பாடு
  • pop quiz = திடீர் வினாடிவினா
  • pop (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---pop--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

 :popular music - classical music - country music - crack - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=pop&oldid=1905696" இலிருந்து மீள்விக்கப்பட்டது