விசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விசி, பெயர்ச்சொல்.

  1. கட்டு
  2. பறையிறுக்கும் வார் (யாழ். அக.)
  3. விசிப்பலகை (திவா.)
  4. கட்டில் (யாழ். அக.)
  5. தாமரைத் தண்டு (பிங்.)
  6. அலை (யாழ். அக.)


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. fastening, tie
  2. leather strap for drums
  3. bench
  4. cot
  5. lotus stalk
  6. wave


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---விசி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விசி&oldid=1262475" இலிருந்து மீள்விக்கப்பட்டது