தீண்டாமை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தீண்டாமை (பெ)
- கீழ்ச் சாதியினராகக் கருதப்படுபவரைத் தொட்டுவிடாமல் விலகி இருத்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- untouchability; the custom of treating people as untouchables
விளக்கம்
- தீண்டு என்றால் தொடு என்று பொருள். தீண்டாமை என்றால் தொடாமை.
பயன்பாடு
- மகாத்மா காந்தி தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடினார். ஆண்டு தோறும் மகாத்மா காந்தியின் நினைவு நாள் தீண்டாமை ஒழிப்பு தினமாகக் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தீண்டாமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +