நாயக்கன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

நாயக்கன்:
ஓர் அமெரிக்க இராணுவ நாயக்கன்-வில்லியம்-டி- சுவென்சன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நாயக்கன், பெயர்ச்சொல்.
  1. காவல் புரிந்த நாகர் இன ஒருசாரார் சாதிப்பெயர்
  2. வன்னியர், வேடர், இருளர் முதலிய தமிழ்ச்சாதியாரின் பெயர்
  3. ஒரு தலைமை உத்தியோகஸ்தன் (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. title of watch/ the Guards Nagas people a certain in Tamil castes
  2. title of certain Tamil castes, as Vaṉṉiyar, Vēṭar, Iruḷar
  3. captain, soldier, headman



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாயக்கன்&oldid=1893254" இலிருந்து மீள்விக்கப்பட்டது