நாயக்கன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நாயக்கன், பெயர்ச்சொல்.
- காவல் புரிந்த நாகர் இன ஒருசாரார் சாதிப்பெயர்
- வன்னியர், வேடர், இருளர் முதலிய தமிழ்ச்சாதியாரின் பெயர்
- ஒரு தலைமை உத்தியோகஸ்தன் (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- title of watch/ the Guards Nagas people a certain in Tamil castes
- title of certain Tamil castes, as Vaṉṉiyar, Vēṭar, Iruḷar
- captain, soldier, headman
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +