பண்புப்பெயர் விகுதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பண்புப்பெயர் விகுதி, பெயர்ச்சொல்.
  1. ஓர் எழுத்தோ அல்லது பல எழுத்தோ சொல்லின் இறுதியில் நின்று பண்புப்பெயர்ச் சொல்லை உருவாக்கும் விகுதி பண்புப்பெயர் விகுதி எனப்படும்.
    (எ. கா.)
  2. மை, , சி, பு, கு, றி, று, அம், நர் ஆகிய விகுதிகள் நன்மை, கொலை, ஆட்சி, மாண்பு, நன்கு, நன்றி, நன்று, நலம், பெறுநர் போன்ற சொல்களை உருவாக்கும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. abstract noun



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல்வளம்[தொகு]

பண்புப்பெயர் - விகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=பண்புப்பெயர்_விகுதி&oldid=1325740" இலிருந்து மீள்விக்கப்பட்டது