உள்ளடக்கத்துக்குச் செல்

சிம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
சிம்பு:
என்றால் மூங்கிற்சிம்பு--படம் மூங்கிற்சிம்புகளினாலான தரை
சிம்பு:
பழுப்பு வண்ணத்தில் சிராய்/தெறிப்பு/செதும்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சிம்பு, பெயர்ச்சொல்.
  1. சுண்டி யிழுக்கை
    (எ. கா.) ஒரு சிம்புச் சிம்பினான்) (கீழ்மை பயன்பாடு)
  2. சிராய்
  3. இரும்பு முதலியவற்றின் தெறிப்பு (W.)
  4. செதும்பு
    (எ. கா.) சிம்பறத் திரண்டநரம்பு (சீவக. 559, உரை.)
  5. மூங்கிற்சிம்பு (உள்ளூர் பயன்பாடு)
  6. இளம்விளாறு (W.)
  7. குற்றம் (சீவக. 666, உரை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. pull
  2. small splinter or fibre rising on a smooth surface of wood or metal
  3. chip, strip, flake from beaten iron; any small mass breaking off in flakes, in scales or in chips
  4. fibre, frayed ends of a worn cord
  5. bamboo splits
  6. twig, young stalk
  7. fault, defect

விளக்கம்

[தொகு]
  • இந்தச்சொல் சிதம்பு என்கிற பதத்திலிருந்து உருவாகியிருக்கலாம்



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிம்பு&oldid=1998101" இலிருந்து மீள்விக்கப்பட்டது