சிம்பு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சிம்பு, பெயர்ச்சொல்.
- சுண்டி யிழுக்கை
- (எ. கா.) ஒரு சிம்புச் சிம்பினான்) (கீழ்மை பயன்பாடு)
- சிராய்
- இரும்பு முதலியவற்றின் தெறிப்பு (W.)
- செதும்பு
- மூங்கிற்சிம்பு (உள்ளூர் பயன்பாடு)
- இளம்விளாறு (W.)
- குற்றம் (சீவக. 666, உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- pull
- small splinter or fibre rising on a smooth surface of wood or metal
- chip, strip, flake from beaten iron; any small mass breaking off in flakes, in scales or in chips
- fibre, frayed ends of a worn cord
- bamboo splits
- twig, young stalk
- fault, defect
விளக்கம்
[தொகு]- இந்தச்சொல் சிதம்பு என்கிற பதத்திலிருந்து உருவாகியிருக்கலாம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +