உள்ளடக்கத்துக்குச் செல்

மரவுரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
மரவுரி:
-என்னும் ஒருவகை மரம்
மரவுரி:
என்றால் சீரகம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மரவுரி, பெயர்ச்சொல்.
  1. முனிவர் முதலியோர் ஆடையாகக் கொள்ளும் மரப்பட்டைவகை
    (எ. கா.) மரவுரி யுடையன் (மணி. 17, 28)
  2. ஒரு மரவகை (L.)
  3. காண்க... சீரகம் (பரி. அக.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. bark of tree, used as clothing in ancient times by ascetics, etc
  2. bark tree,
  3. cumin


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மரவுரி&oldid=1408829" இலிருந்து மீள்விக்கப்பட்டது