எருக்குதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- எருக்கு-தல் +
பொருள்
[தொகு]- எருக்குதல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- கொல்லுதல் (திவா.)
- வருத்துதல்
- வெட்டுதல்
- தாக்குதல்
- அடித்தல்
- (எ. கா.) பகுவாய் ஞமலியொடு பைம்புத லெ ருக்கி (பெரும்பாண். 112).
- அழித்தல்
- (எ. கா.) நாடுகெட வெருக்கி (பதிற்றுப்.83, 7).
- சுமத்துதல் (W.)
- தாக்கி ஒலியெழச்செய்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Transitive verb
- To kill
- To harass, trouble
- To cut, hew
- To beat, as a drum
- To strike, as a bush
- To destroy
- To lay a burden upon
- To produce sound on a musical instrument of percussion
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- Pages with image sizes containing extra px
- தமிழ்-படங்களுள்ளவை
- தமிழ்-ஒலிக்கோப்புகளில்லை
- தமிழ்-வினைச்சொற்கள்
- tr உள்ள சொற்கள்
- திவா. உள்ள பக்கங்கள்
- நிகண்டுகளின் சொற்கள்
- கலித். உள்ள பக்கங்கள்
- முல்லைப். உள்ள பக்கங்கள்
- சீவக. உள்ள பக்கங்கள்
- பெரும்பாண். உள்ள பக்கங்கள்
- பதிற்றுப். உள்ள பக்கங்கள்
- (W.) உள்ள சொற்கள்
- பெருங். உள்ள பக்கங்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்