எருக்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

எருக்குதல்:
எனில் கொல்லுதல்
எருக்குதல்:
எனில் வெட்டுதல்
எருக்குதல்:
எனில் அடித்தல்
எருக்குதல்:
எனில் தாக்குதல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
 • எருக்கு-தல் +

பொருள்[தொகு]

 1. கொல்லுதல் (திவா.)
 2. வருத்துதல்
  (எ. கா.) படி றெருக்கி (கலித். 81).
 3. வெட்டுதல்
  (எ. கா.) பைம்புத லெருக்கி (முல்லைப். 25).
 4. தாக்குதல்
  (எ. கா.) வீதிதோ றெருக்கி . . . முரசறைந்தகாலை (சீவக. 609).
 5. அடித்தல்
  (எ. கா.) பகுவாய் ஞமலியொடு பைம்புத லெ ருக்கி (பெரும்பாண். 112).
 6. அழித்தல்
  (எ. கா.) நாடுகெட வெருக்கி (பதிற்றுப்.83, 7).
 7. சுமத்துதல் (W.)
 8. தாக்கி ஒலியெழச்செய்தல்
  (எ. கா.) இன்னிசை முரச மியமர மெருக்க (பெருங். நரவாண. 6, 63).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 • Transitive verb
 1. To kill
 2. To harass, trouble
 3. To cut, hew
 4. To beat, as a drum
 5. To strike, as a bush
 6. To destroy
 7. To lay a burden upon
 8. To produce sound on a musical instrument of percussion


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எருக்குதல்&oldid=1409296" இருந்து மீள்விக்கப்பட்டது