அக்குவேறுஆணிவேறு
Appearance
பொருள்
- அக்குவேறுஆணிவேறு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - ஆர்ப்பை எடுக்கப்பாடாமல் விட்டால், நாளடைவில் அது கட்டியாகி, 'ஆணியாகும்.'
அக்காலில் நடக்கும்போது, வலி எடுக்கும். அதனை நீக்க, 'அக்கு வேறாக ஆணி வேறாக பிடுங்கு' என்பது வழக்கு.
- (லக்கணக் குறிப்பு) - அக்குவேறுஆணிவேறு என்பது, ஓர் இணைச்சொல் ஆகும்.
:(அக்குவேர்ஆணிவேர்).
.