உள்ளடக்கத்துக்குச் செல்

அக்குவேறுஆணிவேறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • அக்குவேறுஆணிவேறு
(அக்கு ) = முள்
(ஆணி ) = 'ஆணி' என்பது காலடியில் தோன்றும் கட்டி.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

அக்காலில் நடக்கும்போது, வலி எடுக்கும். அதனை நீக்க, 'அக்கு வேறாக ஆணி வேறாக பிடுங்கு' என்பது வழக்கு.

 :(அக்குவேர்ஆணிவேர்).


.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்குவேறுஆணிவேறு&oldid=1233365" இலிருந்து மீள்விக்கப்பட்டது