பொருள்கோள்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பொருள்கோள்(பெ)
- யாற்றுநீர், மொழிமாற்று, நிரனிறை, விற்பூட்டு, தாப்பிசை, அளைமறிபாப்பு, கொண்டுகூட்டு, அடிமறிமாற்று என எண்வகையாகச் செய்யுள்களுக்குப் பொருள்கொள்ளும் முறை. (நன். 410.)
- ஆரிடம், ஆசுரம் என்ற மணமுறை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- modes of construing verses, of which there are eight
- kind of marriage
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- கொண்டுகூட்டு - ஒன்றுகூட்டு - ஆரிடம் - ஆரிடம் - பயனிலை - # - #
ஆதாரங்கள் ---பொருள்கோள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +