கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
cajolery (ஆங்கிலம்)
[தொகு]
/க-ஜோ-ல-ரி/
பொருள்
( பெ)
- காரியம் சாதிக்கச் செய்யப்படும் புகழ்ச்சி; புகழுரை
- புகழ்ச்சி, உறுதிமொழி முதலியவற்றால் ஒன்றைச் சாதித்தல்/ஏற்புடையதாக்கல்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- தனக்குக் கார் வாங்கவைக்க அப்பாவைப் புகழுரை செய்தான்
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி
- DDSA பதிப்பு