cajolery

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

cajolery (ஆங்கிலம்)[தொகு]

/க-ஜோ-ல-ரி/
பொருள்

( பெ)

  1. காரியம் சாதிக்கச் செய்யப்படும் புகழ்ச்சி; புகழுரை
  2. புகழ்ச்சி, உறுதிமொழி முதலியவற்றால் ஒன்றைச் சாதித்தல்/ஏற்புடையதாக்கல்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. தனக்குக் கார் வாங்கவைக்க அப்பாவைப் புகழுரை செய்தான்

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

  1. DDSA பதிப்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=cajolery&oldid=1856223" இலிருந்து மீள்விக்கப்பட்டது