ஆலகாலம்
Appearance
பொருள்
ஆலகாலம்(பெ)
- பாற்கடலில் தோன்றிய கொடிய விஷம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "காலத்தை உண்டு சுருண்டு கிடப்பது நாகம். அதன் விஷத்துக்கு ஒரு துளியில் ஒரு உலகை அழிக்கும் வல்லமை உண்டு. ஆலகாலம் என்று அதற்கு பெயர்", என்றார். (மயில்கழுத்து, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- ஆலகாலமுமஞ்சனக் குன்றமும் (இரகு. இலவண. 6)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆலகாலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +