பிரம்படி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிரம்படி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- beating with a cane, a mode of punishment
விளக்கம்
- பிரம்படி = பிரம்பு + அடி
பயன்பாடு
- நான் புகைபிடிக்க ஆரம்பித்தேன்..ராகுலுக்கு சுத்தமாக இது பிடிக்கவில்லை. என்னைத் திருத்த முயன்று போராடித் தோல்வியடைந்தான். பள்ளி முதல்வரிடம் சென்று புகார் செய்துவிட்டான். நானும் கையும் களவுமாகப் பிடிபட்டேன். அனைத்து மாணவர்களின் முன் எனக்குத் தண்டணை வழங்கப்பட்டது. என்ன தண்டணை தெரியுமா ? பலருக்கும் முன்பு எனக்குப் பிரம்படி. அவமானத்தால் என் முகத்தில் ஈயாடவில்லை. (நட்பு, சிங்கை சிவா, திண்ணை)
- பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன? (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிரம்படி--- DDSA பதிப்பு + வின்சுலோ +