உள்ளடக்கத்துக்குச் செல்

அமைப்பாளர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அமைப்பாளர் (பெ)

  1. குழு, மன்றம் முதலியவற்றை அமைத்து நடத்துபவர்
  2. விழா முதலியவைகளை ஏற்பாடு செய்பவர்
  3. இசை அமைப்பவர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. organizer, as of a club
  2. organizer, as of a meeting, conference
  3. composer as of music
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அமைப்பாளர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அமைப்பு - செயலாளர் - தலைவர் - பொருளாளர் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமைப்பாளர்&oldid=799345" இலிருந்து மீள்விக்கப்பட்டது