அமைப்பாளர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

அமைப்பாளர் (பெ)

  1. குழு, மன்றம் முதலியவற்றை அமைத்து நடத்துபவர்
  2. விழா முதலியவைகளை ஏற்பாடு செய்பவர்
  3. இசை அமைப்பவர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. organizer, as of a club
  2. organizer, as of a meeting, conference
  3. composer as of music
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அமைப்பாளர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :அமைப்பு - செயலாளர் - தலைவர் - பொருளாளர் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமைப்பாளர்&oldid=799345" இருந்து மீள்விக்கப்பட்டது