ஐம்படைப்பருவம்
Appearance
பொருள்
ஐம்படைப்பருவம், .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- stage of childhood appropriate for wearing the ஐம்படைத்தாலி necklace
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- ஐம் படைப்பருவத்து வெம்படை தாக்கி (S.I.I. ii, 310).
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- படை - முப்படை - ஐம்படை - ஐம்படைத்தாலி - தாலியைம்படை -பஞ்சாயுதம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஐம்படைப்பருவம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற