உள்ளடக்கத்துக்குச் செல்

ஐம்படை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஐம்படை, .

  1. பஞ்சாயுதம்
  2. ஐம்படைத்தாலி - கழுத்திலே பிள்ளைகளணியும் பஞ்சாயுத உருவமைந்த அணி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. the five weapons of Viishu
  2. a gold pendant worn by children in a necklace bearing in relief the five weapons of Viṣṇu, as an amulet
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • ஐம்படை சதங்கைசாத்தி (பெரியபு. தடுத்தாட். 4).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
படை - முப்படை - அறுபடை - நூலாம்படை - ஐந்தாம் படை - ஐம்படைத்தாலி


( மொழிகள் )

சான்றுகள் ---ஐம்படை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐம்படை&oldid=995645" இலிருந்து மீள்விக்கப்பட்டது