ஐம்படைத்தாலி
Appearance
பொருள்
ஐம்படைத்தாலி, .
- கழுத்திலே பிள்ளைகளணியும் பஞ்சாயுத உருவமைந்த அணி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- ஐம்படைத் தாலி . . . குறுநடைப் புதல்வர்க்கு. (மணி. 7, 56).
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- படை - முப்படை - ஐம்படை - தாலியைம்படை - ஐம்படைப்பருவம் -பஞ்சாயுதம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஐம்படைத்தாலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற