மருகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மருகன்(பெ)

  1. ஒருவனுடைய சகோதரி மகன் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகன்
    • வானவரைப் பணிகொண்ட மருகாவோ (கம்பரா. சூர்ப்பண. 111).
  2. மருமகன்; மகள் கணவன்
  3. வழித்தோன்றல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a nephew who man's sister's son or a woman's brother's son
  2. son-in-law
  3. descendant, scion, member of a clan


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

மருவு, மருகி, மருமகன், மருமகள், மகன், முருகன், அருகன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மருகன்&oldid=1241970" இலிருந்து மீள்விக்கப்பட்டது