தியாலம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தியாலம், .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஒருமணித் தியாலம் - one hour's time
- எத்தியாலமும் - எந்த நேரமும் - always
- இரவுகள் ஒன்றிரண்டு மணித்தியாலங்களை பகலிடம் இருந்து திருடிக்கொள்ளும் பனிக்காலம். (மூன்று குருட்டு எலி, அ.முத்துலிங்கம்)
- ’இன்றைக்கு நேரம் பிந்திவிட்டதே’ என்றேன். ’இப்பொழுது வெளியே போனாரே. அவரைக் கவனித்தீர்களா? அவர் என்னுடைய புது நோயாளி. பற்களை சோதிக்க வந்திருந்தார். அவரால்தான் அரை மணித்தியாலம் பிந்திவிட்டது. அவருக்கு 34 பற்கள்’ என்றார் பல் மருத்துவர். (பற்கள், அ.முத்துலிங்கம்)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தியாலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற