தியாலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தியாலம், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • ஒருமணித் தியாலம் - one hour's time
  • எத்தியாலமும் - எந்த நேரமும் - always
  • இரவுகள் ஒன்றிரண்டு மணித்தியாலங்களை பகலிடம் இருந்து திருடிக்கொள்ளும் பனிக்காலம். (மூன்று குருட்டு எலி, அ.முத்துலிங்கம்)
  • ’இன்றைக்கு நேரம் பிந்திவிட்டதே’ என்றேன். ’இப்பொழுது வெளியே போனாரே. அவரைக் கவனித்தீர்களா? அவர் என்னுடைய புது நோயாளி. பற்களை சோதிக்க வந்திருந்தார். அவரால்தான் அரை மணித்தியாலம் பிந்திவிட்டது. அவருக்கு 34 பற்கள்’ என்றார் பல் மருத்துவர். (பற்கள், அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
நேரம் - காலம் - மணி - தருணம் - சமயம் - நிமிடம் - நொடி


( மொழிகள் )

சான்றுகள் ---தியாலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தியாலம்&oldid=1979929" இலிருந்து மீள்விக்கப்பட்டது