நன்னன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பெயர்ச்சொல்
  1. நற்குணங்கள் உடையவன்.
  2. செங்கண் மாத்துவேளும் மலைபடுகடாத்தின் பாட்டுடைத்தலைவனு மாகிய சிற்றரசன். செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னனை (மலைபடு. இறுதித்தொடர்).

பயன்பாடு


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. good-hearted man
  2. the chief of Ceṅ- kaṇmā and hero of Malai-paṭu-kaṭām, a literature of tamil language.


( மொழிகள் )

சான்றுகள் ---நன்னன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நன்னன்&oldid=1395657" இலிருந்து மீள்விக்கப்பட்டது